அறுவடை செய்யப்பட்ட நிலங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் ஏற்பட்ட புகை - பலர் சிரமம்
Colombo
Trincomalee
Kandalay
Paddy Filed
By Mubarak
திருகோணமலை - கொழும்பு பிரதான வீதியின் கந்தளாய் பகுதியில் அறுவடை செய்த வயல் நிலங்களுக்கு அடையாளம் தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட புகையால் அப்பகுதியினர் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கந்தளாய், பேராற்றுவெளி பகுதியிலுள்ள வயல் நிலங்களில் அறுவடை மேற்கொண்டு விட்டு இவ்வாறு வயலுக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் பாரிய புகை மண்டலம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த வீதியூடாக பயணித்தவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்தோடு அப்பகுதியில் வீடுகளில் இருந்தவர்களும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.



Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US