தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக திறக்கப்படவுள்ள மொட்டுக் கட்சியின் விசேட அலுவலகம்

SLPP Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Aanadhi May 08, 2024 11:11 PM GMT
Report

எதிர்வரும் தேர்தல்களின் போது பிரச்சார நடவடிக்கைகளை கையாளும் வகையில் மொட்டுக் கட்சியின்(SLPP) ஊடகப் பிரச்சார அலுவலகமொன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (மொட்டுக்) கட்சியின் தலைமையகத்தில் குறித்த அலுவலகம் இந்த வார இறுதிக்குள் திறக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

கூலிப்படையாக அனுப்பப்பட்ட இலங்கை இராணுவத்தினர்: சிஐடி விசாரணையில் அம்பலம்

கூலிப்படையாக அனுப்பப்பட்ட இலங்கை இராணுவத்தினர்: சிஐடி விசாரணையில் அம்பலம்

பிரச்சார நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச(Mahinda Rajapaksa) குறித்த அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக திறக்கப்படவுள்ள மொட்டுக் கட்சியின் விசேட அலுவலகம் | Slpp Party Media Campaign Office

எதிர்வரும் தேர்தல்களின் போது அனைத்து தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கியதாக வெவ்வேறான பிரச்சார மற்றும் ஊடக நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணி இந்த அலுவலகத்திற்கு கையளிக்கப்படவுள்ளதாக மொட்டுக் கட்சி வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. 

வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் விபத்து

வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் விபத்து

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US