இலங்கை - இங்கிலாந்து மோதும் இன்றைய போட்டி! தாக்கம் செலுத்தும் வானிலை..

Sri Lanka Cricket England Cricket Team Weather T20 Cricket
By Benat Feb 22, 2026 08:27 AM GMT
Report

ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி மழையினால் பாதிக்கப்படுமா என்ற அச்சம் காணப்பட்ட நிலையில் தற்போது மழை பெய்வதற்குரிய வாய்ப்புக்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

T20 உலகக் கிண்ணத்தின் சூப்பர் எட்டு சுற்றில் இலங்கையின் முதல் போட்டி இன்னும் சில மணிநேரங்களே உள்ளன.

நாட்டுக்கு வட கிழக்கில் நிலை கொண்டுள்ள வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம்

நாட்டுக்கு வட கிழக்கில் நிலை கொண்டுள்ள வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம்

இலங்கைக் வெற்றி கிட்டுமா..??

மத்திய மாகாணத்தில் இன்று (22) மதியம் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தாலும், இலங்கை - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்கள் ஏற்கனவே பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.

இலங்கை - இங்கிலாந்து மோதும் இன்றைய போட்டி! தாக்கம் செலுத்தும் வானிலை.. | Sl Vs Eng Pallekele Weather

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் ஆறு முறை மோதியுள்ளன, அவற்றில் ஐந்து முறை இங்கிலாந்து வென்றுள்ளது.  

இதன்படி, டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான 14 ஆண்டுகால தோல்வியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இலங்கை இன்று போட்டியில் களமிறங்குகிறது.

GalleryGallery

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து! தொடருந்தில் மோதி இருவர் பலி: மற்றொருவர் ஆபத்தான நிலையில்...!

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து! தொடருந்தில் மோதி இருவர் பலி: மற்றொருவர் ஆபத்தான நிலையில்...!

இலங்கையில் திடீரென 6,000 ரூபாவினால் உயர்ந்த தங்கத்தின் விலை! வெளியான நிலவரம்

இலங்கையில் திடீரென 6,000 ரூபாவினால் உயர்ந்த தங்கத்தின் விலை! வெளியான நிலவரம்

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US