மூன்றாம் டெஸ்டில் வலுவான நிலையில் இங்கிலாந்து அணி

London Sri Lanka Cricket Sri Lanka England Cricket Team
By Dharu Sep 08, 2024 05:03 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 211 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தமது முதல் இன்னிங்ஸில் 5 விக்கட் இழப்புக்கு 211 ஓட்டங்களை இலங்கை அணி குவித்துள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முன்னதாக இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 325 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

கொல்கத்தா அணியில் இணையவுள்ள குமார் சங்கக்கார

கொல்கத்தா அணியில் இணையவுள்ள குமார் சங்கக்கார

இலங்கை அணி 

இதற்கமைய துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 114 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

மூன்றாம் டெஸ்டில் வலுவான நிலையில் இங்கிலாந்து அணி | Sl Vs Eng 3Rd Test

இதன்படி போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறுகிறது

இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் ஆட்டங்களிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைவகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டிலும் இங்கிலாந்து அணி சிறப்பாட்டம்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டிலும் இங்கிலாந்து அணி சிறப்பாட்டம்

ராகுல் டிராவிட்டை தலைமைப் பயிற்சியாளராக அறிவித்த ராஜஸ்தான் ரோயல்ஸ்

ராகுல் டிராவிட்டை தலைமைப் பயிற்சியாளராக அறிவித்த ராஜஸ்தான் ரோயல்ஸ்

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US