இரட்டை குடியுரிமை! விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கை
Sri Lanka
By Jenitha
இலங்கையில் உள்ள எந்தவொரு விளையாட்டுக் கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பதவிகளை வகிக்க முடியாத வகையில் விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுச் சட்டத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பல புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
வயது
மேலும், விளையாட்டுக் கழகங்களின் எந்தவொரு அதிகாரி அல்லது குழு உறுப்பினரின் அதிகபட்ச வயதை 70 ஆக மாற்றவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு பாடலுக்கு ரூ 25 லட்சம் ஊதியம் வாங்கும் பாடகி... கணவர் சர்வதேச நிறுவனம் ஒன்றின் தலைவர் News Lankasri
2025-இல் பாரிய பண பிரச்சினையை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... இதுல உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை! Manithan
அணுகுண்டு வெடித்தால் என்ன ஆகும்? இரண்டாம் உலகப்போரில் உயிர் தப்பிய பெண்ணின் எச்சரிக்கை News Lankasri
ஜேர்மனியில் பிரித்தானிய போர்க்கப்பலை பின்தொடர்ந்த டிரோன்கள்., அதிகரிக்கும் உலகப் போர் பதற்றம் News Lankasri
பிக் பாஸில் கடைசி நிமிடத்தில் மாறிய Eviction கார்டு.. பலியாடு இவரா! ஷாக்கிங் தகவலை பகிர்ந்து பிரபலம் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US