அமெரிக்க கடற்படை போர்ப்பயிற்சியில் பங்கேற்க இலங்கை கடற்படையினர் பயணம்-செய்திகளின் தொகுப்பு
அமெரிக்காவின் கடற்படையினர் மேற்கொள்ளவுள்ள விசேட போர்ப்பயிற்சியில் கலந்து கொள்ள இலங்கைக் கடற்படையினர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பசுபிக் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க கடற்படையினர் Rim Of The Pacific-2022 (RIMPAC-2022) எனும் கடற்போர் ஒத்திகையொன்றை நடத்தவுள்ளனர்.
இதன் போது வான், தரை. கடல் மூன்றிலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி இலக்குகளை அழிக்கும் போர் நடவடிக்கைக்கான விசேட பயிற்சியும் அதன் பின் ஒத்திகையும் நடத்தப்படவுள்ளது.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் அதிகமான கடற்படை வீரர்கள் கலந்து கொள்ளவுன்னர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,