அரச ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்ட அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றதன் பின்னர் அரச ஊழியர்களின் சகல கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அரச ஊழியர்கள் மற்றும் நாட்டு மக்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.
நாடு முழுவதும் தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கும் தமது கட்சிக்கும் தொடர்பில்லையெனவும், அதற்கு தமது கட்சி தலைமை தாங்கவில்லை எனவும் நளின் பண்டார தெரிவித்தார்.
இவை உள்ளிட் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
|

Personal Loan -யை விட வட்டி குறைவு.., Post Office-ன் இந்த திட்டத்தின் மூலம் எளிதாக கடன் வாங்கலாம் News Lankasri

பிரம்மாண்டமான பிக்பாஸ் புதிய சீசனிற்கு இந்த இளம் நடிகர் தான் புதிய தொகுப்பாளரா?.. அடடே சூப்பர் Cineulagam

ஜீ தமிழ் இதயம் சீரியலின் படப்பிடிப்பு முடிந்தது... கடைசிநாள் படப்பிடிப்பின் புகைப்படம் இதோ Cineulagam
