ஆலயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி.. இந்தியாவில் அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவின் உத்தரகண்ட மாநிலத்தில் உள்ள ஒரு இந்து ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மின்னழுத்த கம்பி
உத்தரகாண்ட மாநிலம் - ஹரித்வாரில் உள்ள மானசா தேவி ஆலயத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதுடன், சாலையின் படிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆலயத்திற்குள் பாதையில் உயர் மின்னழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததாக வதந்தி பரவியதை அடுத்து, பொதுமக்கள் பீதியடைந்து, கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#HaridwarStampede
— 💝🌹💖🇮🇳jaggirmRanbir🇮🇳💖🌹💝 (@jaggirm) July 27, 2025
6 killed & many injured during a stampede which was triggered by a rumour of electric shock 100 M down the temple route police is investigating
The injured are taken to the local hospital 🏥
Being Sunday there was a huge crowd
Courtesy @ANI @IndiaToday pic.twitter.com/KaT2oW2RL6
இந்நிலையில், கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை விரைவாக வைத்தியசாலையில் அனுமதிக்க சம்பந்தப்பட்ட பணியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
