பாகிஸ்தான் இராணுவத்தால் நடாத்தப்பட்ட தாக்குதல்: அறுவர் உயிரிழப்பு - செய்திகளின் தொகுப்பு
பாகிஸ்தானில் இராணுவத்தால் நடாத்தப்பட்ட தாக்குதலில் பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. எனவே அவர்களை ஒடுக்குவதற்காக இராணுவம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
அந்தவகையில், கைபர் பக்துங்க்வா மாகாணம் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய பாகிஸ்தான் இராணுவத்தினர் அங்கு விரைந்துள்ளனர். அப்போது பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதிலேயே குறித்த அறுவரும் உயிரிழந்துள்ளனர்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri