இந்தியாவின் சக்தி படைத்த மனிதர்கள்! மோடிக்கு கிடைத்துள்ள உயர்வான இடம்

Amit Shah M. K. Stalin Narendra Modi India
By Sivaa Mayuri Mar 01, 2024 11:46 AM GMT
Report

இந்தியாவின் சக்தி வாய்ந்த 100 பேரின் பட்டியலை பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி பட்டியலில் பிரதமர் மோடி முதல் இடம் பிடித்துள்ளார். 2 வது இடத்தில் அமைச்சர் அமித்சாவும் 3 வது இடத்தில் ஆர் எஸ் எஸின் தரலவர்மோகன் பகவத்தும் உள்ளனர்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது மட்டுமின்றி. செல்வாக்கு மிக்கவர்கள். பிரபலமான தலைவர்கள் என பல்வேறு வகையான கருத்துக்கணிப்புகளையும் தனியார் செய்தி நிறுவனங்கள், அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன.

இந்தியாவின் சக்தி படைத்த மனிதர்கள்! மோடிக்கு கிடைத்துள்ள உயர்வான இடம் | Most Powerful Persons In India

4-வது இடத்தில் இந்திய தலைமை நீதியரசர் டி ஒய் சந்திரசூட் உள்ளார். 5-வது இடத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வருக்கு கிடைத்துள்ள இடம்

இந்தநிலையில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள முகேஸ் அம்பானி. உலக அளவில் விரல் விட்டு எண்ணக்கூடிய பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் உள்ளார். ஆனால், முதல் 10 இடங்களில் முகேஸ் அம்பானியின் பெயர் இடம்பெறவில்லை.

இந்தியாவின் சக்தி படைத்த மனிதர்கள்! மோடிக்கு கிடைத்துள்ள உயர்வான இடம் | Most Powerful Persons In India

எனினும் தொழில் அதிபர் கவுதம் அதானி 10 -வது இடத்தில் உள்ளார்.

மேலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 15-வது இடத்திலும் ராகுல் காந்தி 16வது இடத்திலும், தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் 25வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

எதிர்வரும் திங்கட்கிழமை எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியம்

எதிர்வரும் திங்கட்கிழமை எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியம்


காத்தான்குடியில் பொலிஸார் குவிப்பு! வெள்ளிக்கிழமை நடந்த அதிரடிக் கைதுகள்

காத்தான்குடியில் பொலிஸார் குவிப்பு! வெள்ளிக்கிழமை நடந்த அதிரடிக் கைதுகள்


மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US