சூடானில் இருக்கும் இலங்கை பிரஜைகளுக்கான முக்கிய அறிவிப்பு
சூடான் குடியரசின் அண்மைக்கால அபிவிருத்திகளை இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சூடான் குடியரசின் அங்கீகாரம் பெற்ற கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகம் சூடானில் உருவாகி வரும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

உடனடி உதவிகள்
கார்ட்டூம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
தூதரக மின்னஞ்சல் slcaironsular@gmail.com மற்றும் தொலைபேசி +201272813000 மற்றும் கார்ட்டூமில் உள்ள இலங்கையின் தூதர் சயீத் அப்தெல்வினுடைய தொலைபேசி எண் +249912394035 மூலம் உடனடியாக உதவி பெறலாம் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam