1992 இல் எடுக்கப்பட்டதும் 2007 இல் பிரிக்கப்பட்டதும் இணைத்து கிடைக்கப்பெற வேண்டும்: சிறீரங்கேஸ்வரன்

Jaffna Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Theepan Jun 22, 2024 03:59 PM GMT
Report

1992 இல் எடுக்கப்பட்டதும் 2007 இல் பிரிக்கப்பட்டதும் இணைத்து கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளதென என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (22.06.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாச பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரங்களை தருவதாக கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் தங்களின் கருத்து என்ன என ஊடகவியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு  கூறியுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் கைவரிசை காட்டிய நபர்

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் கைவரிசை காட்டிய நபர்

தமிழர்களது அரசியல் உரிமை

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"ஈழ விடுதலை போராட்டம் ஆரப்பிக்கப்பட்டதன் பின்னர் தமிழர்களது அரசியல் உரிமை பிரச்சினை தொடர்பாக பூட்டான் திம்பு பேச்சுவார்த்தை, வட்டமேசை மாநாடு, என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் 1987 ஆம் ஆண்டு “வடமராட்சி ஒ்பரேசன் லிபரேசன்” இராணுவ நடவடிக்கையின் ஊடாக வடமராட்சி பிரதேசம் படையினரால் மீட்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்தியாவின் உணவுக் கப்பல்கள் துயர்துடைப்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கை நோக்கி பயணததை மேற்கொண்டது. ஆனால் இலங்கைக் கடற்படையினரால் அந்த கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

1992 இல் எடுக்கப்பட்டதும் 2007 இல் பிரிக்கப்பட்டதும் இணைத்து கிடைக்கப்பெற வேண்டும்: சிறீரங்கேஸ்வரன் | Sirirangeswaran Speech At Jaffna

அதனையடுத்து, இந்தியாவிலிருந்து மிராஜ் யுத்த விமானங்கள் யாழ். குடாநாட்டின் மீது உணவுப் பொருட்களை பரசூட் மூலம் போட்டுச் சென்றன.

இதன்பின்னர் அன்றை அரசு இந்திய -  இலங்கை ஒப்பந்தத்தை கைச்சாத்திட இலங்கை அரசு ஒப்புக்கொண்டது.

அதனடிப்படையில் 1987 ஆம் ஆண்டு யூலை 29 ஆம் திகதி ராஜீவ் – ஜே. ஆர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இதில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் மாகாண ஆட்சி முறைமை கொண்டுவரப்பட்டது.

ஆயினும், ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்துக்குள் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற சரத்தும் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்ததது.

ஆனால், புலிகள் இயக்கமும் பிரேமதாச அரசும் இணைந்து சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறவிடாது தடுத்தனர்.

1992 இல் எடுக்கப்பட்டதும் 2007 இல் பிரிக்கப்பட்டதும் இணைத்து கிடைக்கப்பெற வேண்டும்: சிறீரங்கேஸ்வரன் | Sirirangeswaran Speech At Jaffna

இதன்பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையிலிருந்து வெளியேறியது.

அதைத்தொடர்ந்து 1992 ஆம் அண்டு இன்றைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தகப்பனார் ரணசிங்க பிரேமதாச 1992 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டிருந்த முக்கிய அம்சங்களை மத்திய அரசின் கீழ் தனக்கிருந்த அதிகாரங்களை கொண்டு எடுத்துக்கொண்டார்.

இதேபோன்று அனுரகுமார திசாநாயக்கவின் ஜே.வி.பி இயக்கம் 2007 இல் உயர் நீதிமன்றம் ஊடாக தமிழ் தாயக ஒரே நிலப்பரப்பான வடக்கு கிழக்கு இணைப்பை நீக்கினர்.

1992 இல் எடுக்கப்பட்டதும் 2007 இல் பிரிக்கப்பட்டதும் இணைத்து கிடைக்கப்பெற வேண்டும்: சிறீரங்கேஸ்வரன் | Sirirangeswaran Speech At Jaffna

ஆகவே 1992 இல் எடுக்கப்பட்டதும் 2007 இல் பிரிக்கப்பட்டதும் இணைத்து கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

பிரித்தானியாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US