உணவு தட்டுப்பாட்டுக்கான அறிகுறிகள் தென்படுகிறது : எதிர்க்கட்சித் தலைவர்
srilanka
parliment
opposition leader
Sajith premadasa
food shortage
By Steephen
நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(sajith Premadasa) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால், அரசாங்கம் உணவு பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 27(2) கீழ் கேள்வி ஒன்றை எழுப்பி கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இரசாயன பசளை சம்பந்தமாக எடுத்த விஞ்ஞானப்பூர்வமற்ற தன்னிச்சையான தீர்மானம், முக்கியமான பல துறைகளை பாதித்துள்ளது. ஏற்றுமதி பயிர்களுக்கு இருந்து வந்த நற்பெயர் இதன் ஊடாக அழிந்து வருகிறது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US