யாழ்.தையிட்டி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் - மக்களிடையில் பலத்த வாக்குவாதம் (Video)
யாழ்.தையிட்டி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கும் பொது மக்களுக்கும் இடையில் வாக்கு வாதம் இடம்பெற்றுள்ளது.
தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தையிட்டி விகாரையை பார்வையிட சென்ற போது பொதுமக்கள் அவருடன் குறித்த விடயம் தொடர்பான தமது பிரச்சினைகளை கூறிக்கொண்டிருந்தனர்.
இதன்போது ஒரு பொதுமகன் கூறிய கருத்துக்களை ஏற்க மறுத்த சிறீதரன், அவர் குறிப்பிட்ட ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பதாகவும் அந்த கட்சியின் தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் அவருடைய பிரச்சினைகளை பேசுமாறு கூறினார்.
இதனால் அங்கிருந்த பொது மக்கள் மற்றும் சிறீதரனிற்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 13 மணி நேரம் முன்
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan