ஹரிணி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை : தமிழரசுக் கட்சி ஆதரிக்காது!

S Shritharan Prime minister Sri Lanka Government Harini Amarasuriya Education
By Rakesh Jan 11, 2026 09:21 AM GMT
Report

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் பட்சத்தில், அதற்கு எதிராக வாக்களிப்பதா அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதா என்பது குறித்து, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூடி இறுதித் தீர்மானம் எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கையின் புதிய வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஆதரவு வழங்கபோவதில்லை

கல்வித் துறை தொடர்பான சில நிர்வாக மற்றும் கொள்கை ரீதியான விடயங்களை முன்னிறுத்தியே, பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஹரிணி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை : தமிழரசுக் கட்சி ஆதரிக்காது! | Shritharan Mp Speech

எனினும், தற்போதைய அரசியல் சூழலில் இந்தப் பிரேரணை ஒரு கொள்கைச் சண்டையாக விட, அரசியல் அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், சிறுபான்மைக் கட்சிகள், குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள கட்சிகள், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டையே எடுத்து வருகின்றன.

அந்தவகையில், தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு, ஆட்சி- எதிர்க்கட்சி அரசியல் மோதல்களிலிருந்து விலகி, தமது மக்களின் அரசியல் மற்றும் நிர்வாக கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையாகவே கருதப்படுகின்றது.

ஹரிணி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை : தமிழரசுக் கட்சி ஆதரிக்காது! | Shritharan Mp Speech

இதற்கிடையில், கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவை கடந்த வெள்ளிக்கிழமை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து, கல்வி, மாகாண நிர்வாகம், வடக்கு, கிழக்கு தொடர்பான அபிவிருத்தி உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்கள் என்று சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு, இரு தரப்புகளுக்கிடையிலான அரசியல் உரையாடலின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகின்றது.

ஆக மொத்தத்தில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழரசுக் கட்சி நேரடி ஆதரவு வழங்காத நிலைப்பாட்டை எடுத்துள்ள போதிலும், வாக்கெடுப்பு நேரத்தில் எடுக்கப்படும் முடிவு அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தே அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடங்களுக்குள் இலங்கையில் ஏற்படப் போகும் மாற்றங்கள்

ஐந்து வருடங்களுக்குள் இலங்கையில் ஏற்படப் போகும் மாற்றங்கள்

வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்கள்! 40 ஆண்டுகளின் பின்னர் கிடைத்த பெருந்தொகை

வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்கள்! 40 ஆண்டுகளின் பின்னர் கிடைத்த பெருந்தொகை

மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US