திடீரென 2000 ரூபாவாக அதிகரித்த புளியின் விலை! வியாபாரிகள் கொடுக்கும் விளக்கம்
ஹட்டனில் ஒரு கிலோ புளி 2000 ரூபாவுக்கு சில்லறை விலையில் விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் புளிக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாகவே இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
புளிக்கான அறுவடை
வழக்கமாக ஒரு கிலோ புளி, அதிகபட்ச சில்லறை விலையாக ரூபா 350 முதல் 400 இற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படும்.

ஆனால் நேற்று(12) ஒரு கிலோ புளி, 2,000 ரூபாவுக்கு சில்லறை விலையில் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த நாட்களில் புளிய மரங்களில் அறுவடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் மாத இறுதியில் புளிக்கான அறுவடை முடியும் வரை இந்த பற்றாக்குறை தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri