மூன்று வாரங்களாக பால்மாவுக்கு தட்டுப்பாடு - பெரும் சிரமங்களை எதிர்நோக்கும் மக்கள்
People
Gas
Import
Market
By Steephen
சந்தையில் மூன்று வாரங்களாக காணப்படும் பால்மா தட்டுப்பாடு காரணமாக நுகர்வோரான மக்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பால்மா விலைகளை அதிகரிக்கக்கோரி இறக்குமதி நிறுவனங்கள் பால்மாவை சந்தைப்படுத்தாமல் இருப்பது இந்த தட்டுப்பாட்டுக்கு காரணம்.
குறிப்பாக குழந்தைகள் இருக்கும் குடும்பங்கள் இதனால், பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.
வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பால்மா சந்தைக்கு வந்தாலும் வர்த்தகர்கள் அவற்றை விற்பனை செய்யும் போது விதிக்கும் நிபந்தனைகள் காரணமாக மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகக் கூறப்படுகின்றது.
பால்மாவை தவிர சில பிரதேசங்களில் சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 23 மணி நேரம் முன்
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்கள்: அமெரிக்க விமானியை தேடும் ஈரான்: விலையுயர்ந்த பரிசு அறிவிப்பு News Lankasri
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US