தமிழர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு - நால்வர் பலி - பலர் காயம் (செய்திகளின் தொகுப்பு) (Video)
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவல் நிலையத்தில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நான்கு காவல்துறையினர் உயிரிழந்திருப்பதுடன் காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 3 காவல்துறையினர் காயமடைந்து வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக நம்பப்படும் காவல்துறை சார்ஜன்ட் மொனராகலையின் காவல் நிலையம் ஒன்றில் சரணடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று காவல்துறை உத்தியோகத்தர்கள் உயிரிழந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri