கொழும்பில் உள்ள ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
கொழும்பு மாவட்டத்தில் மிக அதிகமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் மாத்திரம் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இவ்வாறு பாரதூரமான முறையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் பாவனை தீவிரமாக அதிகரித்துள்ளது

மாளிகாவத்தை, கொலன்னாவ மற்றும் வனாத்தமுல்ல ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் பாவனை பாரதூரமான முறையில் அதிகரித்துள்ளன.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நகர் மற்றும் கிராம புறங்களில் போதைப்பொருள் பாவனை தீவிரமாக அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும் என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam