ஆடிப்போயிருக்கும் ராஜபக்சர்கள்! தென்னிலங்கையிலிருந்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்
Rajapaksa Family
Crime
By Shadhu Shanker
மித்தெனியவில் கொலை செய்யப்பட்ட கஜ்ஜா அப்போது பெரிதளவில் பேசப்படாத நிலையில் தற்போது அவரின் பெயர் பெரும் பேருபொருளாக மாறியுள்ளது.
அதிலும், றக்பி வீரர் வசீம் தாஜுதீனுடைய கொலை தொடர்பில் கஜ்ஜாவினுடைய பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகின்றது.
கஜ்ஜா என்ற நபர் முன்னைய ஆட்சியாளர்கள் கூறியதற்கு இணங்க தாம் செயற்பட்டதாக நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நேர்காணல்களை அடிப்படையாக வைத்தே இவரின் கொலை இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் நோக்குகின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி..
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 273 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US