பாகிஸ்தானில் அணுகசிவு ஏற்பட்டதா! பிரான்ஸ் உளவு அமைப்பின் அதிர்ச்சித் தகவல்கள்
பாகிஸ்தானின் Kirana Hills இலிருந்த ஒரு அணுவாயுதக் களஞ்சியத்தை இந்தியா ஏவுகணை கொண்டு தாக்கிவிட்டதாகவும், அதனால் அங்கு அணுக்கசிவு ஏற்பட்டதாகவும், அந்த அபாயநிலை காரணமாகத்தான் அவசர அவசரமாக பாகிஸ்தான் யுத்நிறுத்தத்துக்கு வந்ததாகவும் - சில இந்திய ஊடகங்கள் தொடர்ச்சியாகச் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்திய ஆய்வாளர்கள் பலர் கூட, இப்படியான ஒரு செய்தியைத் தொடர்ந்து வெளியிட்டுவருகின்றார்கள்.
பொதுவாகவே உலகில் எங்காவது அணுக்கசிவு ஏற்படுகின்றது என்றால்- அது மிகப் பெரிய உலகச் செய்தி.
உலகின் அத்தனை ஊடகங்களுமே தலைப்புச் செய்தியாக வெளியிடுகின்ற அளவுக்கு முக்கியமான ஒரு செய்தி அது.
ஆனால் உலகின் எந்த ஒரு பிரதான ஊடகமுமே - பாகிஸ்தானில் ஒரு அணுக்கசிவு ஏற்பட்டதை செய்தியாக வெளியிடவேயில்லை.
பிரதான ஊடகங்கள் இந்த செய்தியை ஏன் வெளியிடவில்லை என்பதை ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 22 மணி நேரம் முன்

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
