அநுர ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆபத்தான அதிகாரி: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

CID - Sri Lanka Police Sri Lanka Police
By Vethu Jun 29, 2026 02:53 AM GMT
Report

அண்மையில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் அமைச்சரவைப் பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாதாள உலகக் குழுத் தலைவர் கரந்தெனிய ராஜுவுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்துக் கொடுத்த குற்றச்சாட்டில் அவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சந்தேக நபர், பாதாள உலகத் தலைவர் கெஹெல்பத்தர பத்மே உட்பட மேலும் பல பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு கடவுச்சீட்டுகளை தயாரித்துக் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆபத்தான அதிகாரி

இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த அதிகாரி கெஹெல்பத்தர பத்மேயுடனும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

அநுர ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆபத்தான அதிகாரி: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Shocking Details About Assistant Secretary

குறித்த அதிகாரி 2023ஆம் ஆண்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வெளிநாட்டு தூதரகப் பிரிவின் பிரதி கட்டுப்பாட்டாளராக கடமையாற்றியுள்ளார்.

இந்த காலப்பகுதியில், பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு இந்த போலி கடவுச்சீட்டுகளை தயாரித்துக் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர் நேற்று முன்தினம் மாளிகாகந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதனையடுத்து, நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு அதன் பதில் நீதவான் யசந்த பெரேரா உத்தரவிட்டார்.

“சந்தேக நபர் கரந்தெனிய ராஜுவுக்காக போலி கடவுச்சீட்டினை தயாரித்துள்ளார்.

50 மனிதக் கொலைகள்

படுகொலை செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் கோரிக்கைக்கு அமையவே அதனை தயாரித்துக் கொடுத்துள்ளார்” என சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அநுர ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆபத்தான அதிகாரி: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Shocking Details About Assistant Secretary

தென்னிலங்கையில் மிகவும் பயங்கரமாக பாதாள உலகத் தலைவராக கரந்தெனிய சுத்தாவின் சகோதரரான கரந்தெனிய ராஜு கருதப்படுகின்றார்.

தற்போது வரையில் 50 மனிதக் கொலைகள் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

அவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி டுபாயில் இருந்து இந்தியாவுக்கு சென்று, அங்கிருந்து ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதன்போது, கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட கரந்தெனிய ராஜுவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, குற்றவாளியான குற்றம் சாட்டப்பட்டவருக்கு போலி கடவுச்சீட்டை தயாரித்துக் கொடுத்த இந்த சந்தேக நபர் பற்றிய தகவல்கள் வெளியாகின.

அதற்கமைய, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்தனர். பின்னர் இவர் கண்டியைச் சேர்ந்த ஜனாதிபதி செயலகத்தின் 41 வயதுடைய சிரேஷ்ட உதவிச் செயலாளர் என்பது தெரியவந்தது.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளில், அவர் இதேபோன்று போலி கடவுச்சீட்டுகளை தயாரித்துக் கொடுத்த மேலும் பல பாதாள உலகக் குற்றவாளிகள் பற்றிய தகவல்களும் வெளிவந்துள்ளது.

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US