கைகளை அசைத்தபடி சிறை வாகனத்தில் ஏறிய ஷிரந்தி! கதறி அழுத ஆதரவாளர்கள்

Mahinda Rajapaksa Sri Lanka Magistrate Court Shiranthi Rajapaksa
By Shadhu Shanker Oct 07, 2026 02:02 PM GMT
Report

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் போது, அங்கு கூடியிருந்த சிலர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(07.10.2026) காலை கைது செய்யப்படிருந்த நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலை வாகனம்

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அவரை கண் தொடர்பான பரிசோதனைக்காக நவலோக வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

கைகளை அசைத்தபடி சிறை வாகனத்தில் ஏறிய ஷிரந்தி! கதறி அழுத ஆதரவாளர்கள் | Shiranthi Rajapaksa Produced In Prison

இந்தநிலையில், ஷிரந்தி ராஜபக்சவை சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் போது, அங்கு கூடியிருந்த சிலர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனம் பெற்று வருகின்றன.

ஷிரந்தி ராஜபக்ச சிறைச்சாலை வாகனத்தில் ஏறும் போது தனது கைகளை அசைத்தவாறு வாகனத்தில் ஏறியுள்ளார்.

கிரிஷ் நிறுவனத்துக்கு நாமல் ராஜபக்ச அனுப்பிய கடிதம்! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல்

கிரிஷ் நிறுவனத்துக்கு நாமல் ராஜபக்ச அனுப்பிய கடிதம்! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல்

ஞானசார தேரரின் உடை விவகாரம்! வீதியில் இறங்கிய ஆதரவாளர்கள்

ஞானசார தேரரின் உடை விவகாரம்! வீதியில் இறங்கிய ஆதரவாளர்கள்

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US