விசாரணைக்கு சென்றிருந்த ஷிரந்தி.. எஃப்.சிஐடி வாசலில் தேரர் ஒருவர் செய்த செயல்!
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
Shiranthi Rajapaksa
By Sajithra
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நேற்றைய தினம் நிதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார்.
இதன்போது, ஷிரந்தி ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் காரில் வந்திறங்கினார்.
ஷிரந்தி, காரில் இருந்து அவர் இறங்கும் போது காரின் கதவை திறந்து விட்டு ஷிரந்தியை, மேடம் பார்த்து இறங்குங்கள் என தெரிவித்த தேரர் ஒருவரின் செயல் பேசுபொருளாகியுள்ளது.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US