இலங்கைக்கு தெற்கே அனர்த்தத்தில் சிக்கிய கப்பல்: விரைந்த கடற்படை
India
Sri Lanka Navy
Turkey
By Amal
இலங்கைக்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் கப்பல் ஒன்றின் இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த கப்பல் பேரிடரை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உதவி கோரப்பட்ட நிலையில், இந்த வணிகக் கப்பலின் பணியாளர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படை கப்பலான சமுத்ரா கப்பல் புறப்பட்டுச் சென்றுள்ளது.

மீட்பு நடவடிக்கை
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த கப்பலில் இந்திய, துருக்கிய மற்றும் அஜர்பைஜான் நாடுகளின் 14 பணியாளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US