காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு தங்கம் கடத்த முயற்சி - சிக்கிய 26 பயணிகள்

Jaffna India Sri Lanka Customs Kankesanthurai Port in northern Sri Lanka
By Theepan Jun 17, 2026 05:39 PM GMT
Report

புதிய இணைப்பு

காங்கேசன்துறை ஊடாக நாகபட்டினம் செல்ல தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளும் தங்கம் கடத்துவதாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் ஸ்கானிங் பரிசோதணைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறையில்  இருந்து இன்று(17.06.2026)  நாகபட்டினம் பயணிக்கவிருந்த 26 பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

நாகபட்டினம் காங்கேசன்துறை இடையே இடம்பெறும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையில் இன்று காலை நாகைபட்டினத்தில் இருந்து 117 பயணிகள் காங்கேசன்துறையை வந்தடைந்தனர்.

இவ்வாறு வந்த கப்பலில் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து 146 பயணிகள் நாகைபட்டினம்  பயணிக்க காங்கேசன்துறை துறைமுகத்தில் காத்திருந்தனர்.

இவ்வாறு காத்திருந்த 146  பயணிகளில் 26 பேரை  பயணிக் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அனுமதிக்காது தடுத்து வைக்கப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்ட 26 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைக்காகவே தற்போது போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு  

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இன்று(17.06.2026) இந்தியா - நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கவிருந்த பயணிகளில் 26 பேர் கடைசி நேரத்தில் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த 26 பயணிகளையும் அவசர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தை நெருங்கவே முடியாது..! சுரேஷ் சலே கைதுக்குப் பின் இருக்கும் பகீர் பின்னணி

ராஜபக்ச குடும்பத்தை நெருங்கவே முடியாது..! சுரேஷ் சலே கைதுக்குப் பின் இருக்கும் பகீர் பின்னணி

சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பரிசோதனை

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு இடையே தற்போது 'சிவகங்கை' பயணிகள் கப்பல் சேவை இடம்பெற்று வருகிறது.

காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு தங்கம் கடத்த முயற்சி - சிக்கிய 26 பயணிகள் | Ship Prepare Kks To India 26 Passengers Detained

இதற்கமைய, இன்று காலை நாகப்பட்டினத்தில் இருந்து 117 பயணிகளுடன் புறப்பட்ட இக்கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து, காங்கேசன்துறையில் இருந்து மீண்டும் இந்தியா நோக்கிப் பயணிப்பதற்காக 146 பயணிகள் துறைமுகத்தில் தயாராகக் காத்திருந்துள்ளனர்.

இவ்வாறு காத்திருந்த 146 பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடமைகளைச் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்திய போதே, சந்தேகத்தின் பேரில் 26 பயணிகளைக் கப்பலில் பயணிக்க அனுமதிக்காது அதிகாரிகள் திடீரெனத் தடுத்து வைத்துள்ளனர்.

அவர்கள் எதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் மற்றும் என்ன காரணத்துக்காக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்பது குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்தச் சம்பவம் காரணமாகக் காங்கேசன்துறை துறைமுக வளாகத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குற்றமற்றவர் என்றால் கைதைத் தடுத்து நீதிமன்றம் ஓட வேண்டிய அவசியம் ஏன்! கோட்டாபய விவகாரத்தில் ஆளும் கட்சி கேள்வி

குற்றமற்றவர் என்றால் கைதைத் தடுத்து நீதிமன்றம் ஓட வேண்டிய அவசியம் ஏன்! கோட்டாபய விவகாரத்தில் ஆளும் கட்சி கேள்வி

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக்கிடங்கு! விடுதியில் பதுங்கியிருந்த தம்பதியினர் கைது

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக்கிடங்கு! விடுதியில் பதுங்கியிருந்த தம்பதியினர் கைது

மேலதிக தகவல் - ராகேஷ்

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US