நேர்காணலில் ரணிலுக்கு பேச ஆலோசனை வழங்கியது அலி சப்ரியின் மகனா..! நாடாளுமன்றில் கொந்தளித்த சாணக்கியன்

Ranil Wickremesinghe Shanakiyan Rasamanickam Channel 4
By Sheron Oct 06, 2023 06:10 AM GMT
Report

வெளிவிவகார அமைச்சின் மகன்தானே அமைச்சருக்கு ஆலோசனை வழங்குகின்றார். அவர்தான் ஜனாதிபதிக்கு இந்த நேர்காணலுக்கு ஆலோசனை வழங்கினாரோ தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (05.10.2023) நடைபெற்ற துறைமுக அதிகார சபை மற்றும் சிவில் விமான சேவைகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேர்காணலில் ரணிலுக்கு பேச ஆலோசனை வழங்கியது அலி சப்ரியின் மகனா..! நாடாளுமன்றில் கொந்தளித்த சாணக்கியன் | Shanakiya Rasamanickam Parliament Speech

அண்மையில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றின் நேர்காணலில் சனல் 4 சர்வதேச விசாரணை தொடர்பில் ஜனாதிபதி ரணில் சிறுபிள்ளைத்தனமான பதிலையே இந்த வழங்கியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

சனல் 4 வெளிப்படுத்தியுள்ள விடயங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நிராகரிப்பதாக கூறி ஜனாதிபதி நாட்டுக்கு பெருமை சேர்க்கவில்லை. மாறாக சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அபகீர்த்தியையே ஏற்படுத்தியுள்ளார் என 

நேர்காணலில் ரணிலுக்கு பேச ஆலோசனை வழங்கியது அலி சப்ரியின் மகனா..! நாடாளுமன்றில் கொந்தளித்த சாணக்கியன் | Shanakiya Rasamanickam Parliament Speech

பிரகீத் எக்னலிகொடவுக்கு என்ன நடந்தது?

அண்மையில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கிய ஜனாதிபதி, எங்களை இரண்டாம் தர பிரஜைகளாக நினைக்கின்றீர்களா என்று கேட்டுள்ளார்.

கொழும்பில் காலையில் நடந்த துயரம் : ஐவர் பரிதாபமாக பலி - CCTV காணொளி வெளியானது

கொழும்பில் காலையில் நடந்த துயரம் : ஐவர் பரிதாபமாக பலி - CCTV காணொளி வெளியானது


அவர்கள் அப்படி நினைப்பதில் தவறில்லை. இங்கே இவ்வாறு நடந்தால் அப்படி நினைப்பார்கள். நீதிவான் நாட்டை விட்டு வெளியேறி செல்லும் போது அப்படி கேட்கலாம் தானே.

நீங்கள் இவ்வாறு செய்வதால் நடக்கும் வேலையே இது. பிரகீத் எக்னலிகொடவுக்கு என்ன நடந்தது என்று அசாத் மௌலான கூறுவதாக தெரிவிக்கின்றார். ஆனால் நீங்கள் சர்வதேச விசாரணையை நிராகரிக்கின்றீர்கள்.

கொழும்பு சென்ற பேருந்தில் ஏற்பட்ட விபரீதம்: 70 பேரின் உயிரை காப்பாற்றிய பயணி

கொழும்பு சென்ற பேருந்தில் ஏற்பட்ட விபரீதம்: 70 பேரின் உயிரை காப்பாற்றிய பயணி


நீங்கள் அவ்வாறு கூறி நாட்டுக்கு பெருமையை கொண்டு வரவரவில்லை. அபகீர்த்தியையே கொண்டு வந்துள்ளீர்கள் என தெரிவித்துள்ளார். 


சர்வதேச மாணவர்களுக்கு கனடா பல்கலைக்கழகம் கூறிய செய்தி

சர்வதேச மாணவர்களுக்கு கனடா பல்கலைக்கழகம் கூறிய செய்தி


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US