ஷாருக்கானின் மகன் உட்பட்ட மூவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
Investigation
Arrest
Ship
Mumbai court
By Ajith
பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உட்பட்ட 3 பேரை நாளை வரை காவலில் வைத்து விசாரிக்க மும்பை போதைப்பொருள் தடுப்புப்பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கோவா நகர் நோக்கிச் சென்ற சொகுசு கப்பலில் நடந்த உல்லாச விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோரிடம், மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 20 மணிநேர விசாரணைக்குப் பின் ஆர்யன்கான் உட்பட மூவரை மும்பை காவல்துறையினர் இன்று கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போதே அவர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 233 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
நீங்க ரிஷப ராசியில் பிறந்தவரா? அப்போ மே மாதத்தில் ராஜ வாழ்க்கை உறுதி.. இந்த விடயத்தில் ஜாக்கிரதை! Manithan
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US