மட்டக்களப்பில் கடும் கடல் கொந்தளிப்பு - கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
Batticaloa
Sri Lanka Fisherman
Weather
By Kumar
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாலை வேளையிலிருந்து கடும் கொந்தளிப்பாக காணப்படுவதனால் கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் அலைகள் பாரியளவில் ஏற்படுவதனால் அருகில் உள்ள மக்களையும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கரையோரப்பகுதி மக்களையும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.



Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்... சீரியலுக்கு இவ்வளவு மவுசா? Cineulagam
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US