முல்லைத்தீவில் ஏழு பேருக்கு கோவிட் தொற்று உறுதி
Corona virus
Covid 19
Mullaitivu
PCR
By Mohan
முல்லைத்தீவில் நேற்று 7 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த 7 பேருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு - முறிகண்டி பகுதி கோவிட் சிகிச்சை நிலையத்தில் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US