கடந்த ஆண்டில் ஏழு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
Sri Lanka
Government Of Sri Lanka
Tourism
By Kamal
கடந்த 2022ஆம் ஆண்டில் சுமார் ஏழு லட்சத்து இருபதாயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர்.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளின் பின்னர் இவ்வாறு கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சீனா, ரஸ்யா, இந்தியா மற்றும் மேற்கத்தைய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை
கடந்த 2022ஆம் ஆண்டில் மொத்தமாக 719978 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என்பதுடன் இது கடந்த 2021ஆம் ஆண்டை விடவும் 525483 சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US