செவ்வந்தி புலனாய்வுப் பிரிவில் பயிற்சி பெற்றிருக்கின்றாரா! வெளியான பல தகவல்கள்
கணேமுல்லை சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி புலனாய்வுப் பிரிவில் பயிற்சி பெற்றிருக்கின்றாரா என்கின்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
இந்தநிலையிலே,இராணுவப் பிரிவிலே பயிற்சியைப் பெற்றுக் கொண்ட ஒருவரால் புலனாய்வு சம்பந்தமான பணிகளை செய்வது கடினம்.
புலனாய்வுப் பணிகளை மேற்கொள்கின்ற பொழுது அந்தப் பணிகளில் வருகின்ற சவால்களை எதிர்கொள்வதற்கு சிறப்பு பயிற்சிகள், நுணுக்கங்கள் கற்றுக் கொடுக்கப்படும்.
ஒரு இரகசிய நடவடிக்கையின் போது கையாள வேண்டிய தந்திரோபாயங்கள் பற்றிய அறிவு அந்தப் பயிற்சிகளின் போது வழங்கப்பட்டு இருக்கும்.
இந்தநிலையிலே, இஷாரா செவ்வந்தி புலனாய்வுத் துறையிலே பயிற்சியை பெற்று இருக்கின்றாரா, மற்றும் வெவ்வந்தியை ஒத்த உருவத்தில் வேறொரு பெண் முன்நிறுத்தப்பட்டது பற்றிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




