பதுளையில் தோட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்த செந்தில் தொண்டமான் (Photos)
Badulla
Ceylon Workers Congress
Sri lanka tea
By Sheron
பதுளை மாவட்டத்திலுள்ள பசறை- கோணக்கலை தோட்டத்திற்கு கிழக்கு மாவட்ட ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த தோட்ட விஜயத்தை இன்றையதினம் (07.07.2023) மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தோட்ட தொழிலாளர்களின் அரை சம்பளம் தொடர்பான பிரச்சினை, கள அதிகாரியின் (Field Officer)அநாகரீகமான நடத்தை மற்றும் ஏனைய தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்து தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இக்கலந்துரையாடலின் போது தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சுட்டிக் காட்டப்பட்டது.
இந்நிலையில் தொழிலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.










Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US