துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சந்தேகநபரை கைது செய்வதை தடுக்க முயற்சித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்

Police spokesman Galle Child Abuse
By Sivaa Mayuri Aug 13, 2022 01:28 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in இலங்கை
Report

பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காலி- உனவடுன தேவாலயத்தின் பாதுகாவலர் (கபுவா) கைது செய்யப்படுவதை தடுக்க தலையிட முயற்சித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நேற்று முன்தினம் வியாழக்கிழமையன்று மெட்டரம்ப சதுர மகா தேவாலயத்தின் பாதுகாவலரைக் கைது செய்தனர்.

சந்தேகநபர் கொழும்பு மற்றும் காலி பிரதேசங்களைச் சேர்ந்த 09-15 வயதுடைய ஒன்பது சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இரண்டு மாணவர்கள் கையடக்கத் தொலைபேசியில் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தைப் பார்ப்பதை அவதானித்த காலியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலை ஒன்றின் அதிபர் விசாரணைகளை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சந்தேகநபரை கைது செய்வதை தடுக்க முயற்சித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் | Senior Police Officers Tried To Prevent The Arrest

அன்பளிப்பு வழங்கிய சந்தேகநபர்

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட மெட்டரம்ப சதுர மகா தேவாலயத்தின் பாதுகாவலர் பல மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர், தமது பாலியல் நடவடிக்கைகளுக்கு கவர்வதற்காக சிறுவர்களுக்கு 25,000 முதல் 40,000 ஆயிரம் ரூபாவை அன்பளிப்புகளாக வழங்கியுள்ளதுடன், விலையுயர்ந்த கையடக்க தொலைபேசிகளையும் வழங்கியுள்ளார்.

கொழும்பில் இருந்தபோது, சிறுவர்களை அத்துருகிரிய மற்றும் நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் தனக்குச் சொந்தமான இரண்டு சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். பெற்றோருடன் தேவாலயத்திற்குச் சென்ற சிறுவர்களையும் அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சந்தேக நபர் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்காக உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையிலும் தோன்றியுள்ளார். சந்தேக நபர் பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சந்தேகநபரை கைது செய்வதை தடுக்க முயற்சித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் | Senior Police Officers Tried To Prevent The Arrest

சந்தேகநபரை விடுவிப்பதற்காக செல்வாக்குச் செலுத்திய அதிகாரிகள்

அவருடைய பாதுகாப்பிற்காக சுமார் ஒன்பது மெய்க்காவலர்களும் பணியாற்றுகின்றனர். இந்தநிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தென் மாகாணத்தில் உள்ள பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அவரை விடுவிப்பதற்காக செல்வாக்குச் செலுத்த முயற்சித்ததாக பொலிஸ் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

அந்த அதிகாரிகளில் ஒருவர் சந்தேகநபரை, பொலிஸ் அறையில் வைக்க வேண்டாம் என குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை சந்தேகநபர் வியாழக்கிழமை காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் ஆகஸ்ட் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொழும்பு, India, Toronto, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US