மறுக்கப்பட்ட இந்துக்களின் மத உரிமை!..சபையில் செல்வராசா கஜேந்திரன் சீற்றம்
வெடுக்குநாறி மலையில் (Vedukkunaari Malai) சிவராத்திரி அன்று எமது மத உரிமைகள் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் ஆகியவை மறுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (Selvarajah Kajendran) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (02.04.2024) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“என்னுடன் இணைந்து பணியாற்றினால் பொலிஸாரினால் பழிவாங்கப்படுவோம் என்ற அச்சம் உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், வெடுக்குநாறிமலை விவகாரத்தினால் எனக்கும் எனது செயலாளருக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. அதற்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |