துவிச்சக்கரவண்டியில் பயணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் (Photo)
Sri Lanka Politician
Cycling
Sri Lankan political crisis
Selvarajah Kajendren
By Kajinthan
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் துவிச்சக்கரவண்டியில் தனது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்.
எரிபொருளை சிக்கனப்படுத்தல்
தற்பொழுது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமையினால் எரிபொருளை சிக்கனப்படுத்தும் முகமாக தான் துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகனங்களிலும் மோட்டார் வண்டிகளிலும் பயணம்
செய்யும் நிலையில் செல்வராசா கஜேந்திரன் துவிச்சக்கரவண்டியில் தனது அன்றாட
செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US