முகநூலில் பிழைப்பு நடத்தும் ஜந்துக்கள்.. செல்வம் அடைக்கலநாதன் ஆவேசம்!
என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் நிரூபித்து காட்டும் படி, முகநூலில் பிழைப்பு நடத்தும் ஜந்துக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (13.11.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நான் உறுதியாக கைது செய்யப்படுவேன் என முகநூலில் செயற்படும் ஒரு பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது நாடாளுமன்ற சிறப்புரிமை அதிகாரச்சட்டத்தின் 22 (2)ஆம் பிரிவினை மீறும் செயலாகும்.
முகநூலில் பிழைப்பு நடத்தும் ஜந்துக்கள் என் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதனை நான் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri