இயக்கத்தின் தலைவரது இறுதி நிமிடங்கள்! மொட்டுத்தரப்பின் அதிரடி தகவல்
இலங்கையில் ஒவ்வொரு நாளும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பல மாற்றங்கள் நிகழ்வதுடன் சில குற்ற செயல்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், சட்ட விரோத மதுபானம் குடித்துவிட்டு கிணற்றுக்கு அருகே படுத்துறங்கிய நபர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ரஸ்நாயக்கபுர பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் 100 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆறு போலி டொலர் தாள்கள் மினுவாங்கொட பகுதியிலுள்ள வங்கியொன்றில் மாற்ற வந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இன்றைய நாளின் முக்கிய பேசுபொருளாக அமைந்தது விடுதலைப் புலிகளின், தலைவரின் இறுதி நிமிடங்கள் தொடர்பில் மொட்டு கட்சி வெளியிட்ட செய்தியாகும்.
இதனடிப்படையில், நாட்டில் இன்றையதினம் நடைபெற்ற பல்வேறு செய்திகளை தொகுத்து வழங்குகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,