சீமானை கைது செய்ய தமிழக அரசுக்கு அழுத்தம்!

Tamil nadu Seeman India
By Dharu Feb 28, 2025 11:58 PM GMT
Report

புதிய இணைப்பு

பெரியார் கொள்கைகளுக்கு எதிராக பேசுவதால் என்னை கைதுசெய்ய தி.க.விடம் இருந்து தமிழக அரசுக்கு அழுத்தம் சென்றுள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக முன்னிலையாகியதோடு, விசாரணைகளின் பின்னர் அங்கிருந்து வெளியேறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அங்கு செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவித்த அவர்,

“வீட்டில் பொலிஸார் சம்மன் ஒட்டியது தவறான விடயம். வீட்டில் ஒட்டிய சம்மனை கிழிக்கக் கூடாது என சட்டம் உள்ளதா?

முட்டாள் ஜனாதிபதியே.. போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் குறுக்கிட்ட ட்ரம்பினால் வெடித்த சர்ச்சை

முட்டாள் ஜனாதிபதியே.. போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் குறுக்கிட்ட ட்ரம்பினால் வெடித்த சர்ச்சை

கைதுசெய்ய அழுத்தம்

கடந்த ஆண்டு 3 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் கேட்கப்பட்ட அதே கேள்விகள் இந்த முறையும் கேட்கப்பட்டது.

புதிய கேள்விகள் ஒன்றுமில்லை. என்னிடம் அதே பழைய கேள்விகள் தான் கேட்கப்பட்டன.  பொலிஸ் நிலையத்திற்கு தாமதமாக வர பொலிஸாரே காரணம்.

சீமானை கைது செய்ய தமிழக அரசுக்கு அழுத்தம்! | Seeman Present At The Police Station

முதல்வர் உரையாற்றிக் கொண்டிருந்ததால் என்னை விசாரணைக்கு அழைக்க தாமதித்தனர்.

பெரியார் கொள்கைகளுக்கு எதிராக பேசுவதால் என்னை கைதுசெய்ய தி.க.விடம் இருந்து தமிழக அரசுக்கு அழுத்தம் சென்றுள்ளது” என்றார்.

ஜனாதிபதியின் மூன்று நாடுகள் பயணத்துக்கு 18 இலட்சம் ருபாய்: தெளிவுப்படுத்திய அரசாங்கம்

ஜனாதிபதியின் மூன்று நாடுகள் பயணத்துக்கு 18 இலட்சம் ருபாய்: தெளிவுப்படுத்திய அரசாங்கம்

முதலாம் இணைப்பு

நடிகை விஜயலஷ்மி அளித்த பாலியல் முறைப்பாடு தொடர்பான விசாரணைக்காக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது  பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தம்மை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றினார் என்று நடிகை விஜயலட்சுமி பாலியல் முறைபாடு ஒன்றை அளித்திருந்தார்.

கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த முறைப்பாட்டை  இரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஜெலென்ஸ்கிக்கு பெருகும் ஆதரவு!

ஜெலென்ஸ்கிக்கு பெருகும் ஆதரவு!

விசாரணை அறிக்கை

மேலும், 12 வாரத்திற்குள் விசாரணையை முடித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவிட்டதையடுத்து, விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்திய பொலிஸார், சீமானையும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அறிக்கை அனுப்பியுள்ளனர்.

பின்னர் அவரது வீட்டில் ஒட்டப்பட்ட விசாரணை அறிக்கை கிழிக்கப்பட, இந்த விவாகரத்தில் சீமானின் பாதுகாவலர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US