சில அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளில் திடீர் மாற்றம்!
சில அமைச்சுக்களின் செயலாளர்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, விவசாய அமைச்சின் செயலாளராக டி.எம்.எல்.டி.பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையிலேயே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
2022-01-01 දින සිට ජනමාධ්ය අමාත්යාංශයේ ලේකම් ලෙස අනුෂ පැල්පිට මහතාව ජනපතිතුමා විසින් පත් කරනු ලැබුණා.#lka
— Kingsly Rathnayaka (@KingslyRathnyka) December 22, 2021
කෘෂිකර්ම අමාත්යාංශයේ ලේකම් ලෙස ඩී.එම්.එල්.ඩී බණ්ඩාරනායක මහතාව ජනපතිතුමා විසින් පත් කරනු ලැබුණා.#lka
— Kingsly Rathnayaka (@KingslyRathnyka) December 22, 2021

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
