அமைச்சரவை உட்பட்ட 18 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்

Parliament of Sri Lanka Sri Lanka Cabinet Government Of Sri Lanka
By Sivaa Mayuri Nov 19, 2024 03:17 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

பிரதமருக்கான புதிய செயலாளர், அமைச்சரவை செயலாளர் மற்றும் 16 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம் இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இது தொடர்பான நிகழ்வு நடைபெற்றுள்ளது.

அநுரவின் வருகையால் தூக்கி எறியப்பட்ட கருணா - பிள்ளையான் - டக்ளஸ்

அநுரவின் வருகையால் தூக்கி எறியப்பட்ட கருணா - பிள்ளையான் - டக்ளஸ்

புதிய நியமனங்கள் 

இந்த நியமனங்களின்  விபரங்கள் பின்வருமாறு, 

01. ஜி.பி சபுதந்திரி - பிரதமரின் செயலாளர்

02. டபில்யூ. டி எம். ஜே பெர்னாண்டோ - அமைச்சரவையின் செயலாளர்

03. கபில சி.கே. பெரேரா - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம்

அமைச்சரவை உட்பட்ட 18 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் | Secretaries Of 18 Ministries Under Cabinet

04. கே.எம்.எம். சிறிவர்தன - நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

05. ஜே.எம்.திலகா ஜயசுந்தர - கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு 06. ஏ.எம்.பி.எம். டீ. அத்தபத்து - புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு

07. பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி - பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு 08. எச்.எஸ்.எஸ். துயகோந்த - பாதுகாப்பு அமைச்சு

09. டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன - பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு

10. யு. ஜி. ரஞ்சித் ஆரியரத்ன - நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர்

11. கே.டி.எம். உதயங்க ஹேமபால - எரிசக்தி அமைச்சு 12. எஸ். ஆலோக்க பண்டார - பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 13. எஸ்.எம். பியதிஸ்ஸ - தொழிலாளர் அமைச்சு

அமைச்சரவை உட்பட்ட 18 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் | Secretaries Of 18 Ministries Under Cabinet

14. கே.ஏ. விமலேந்திரராஜா - வர்த்தகம், வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு

15. டி.பி. விக்கிரமசிங்க - விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

16. கே.எம்.ஜி.எஸ்.என். களுவெவ - கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு

17. ஏ.எச்.எம்.யு. அருண பண்டார - இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு

18. அருணி ரணராஜா - வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை 

யாழில் வாளுடன் அட்டகாசம் செய்த இளைஞன் நையப்புடைப்பு

யாழில் வாளுடன் அட்டகாசம் செய்த இளைஞன் நையப்புடைப்பு

தமிழர்களின் வாக்குகளால் வரலாற்றில் இடம்பிடித்த அநுர! மாயாஜால வித்தைக்காரராக மாறிய ஜனாதிபதி

தமிழர்களின் வாக்குகளால் வரலாற்றில் இடம்பிடித்த அநுர! மாயாஜால வித்தைக்காரராக மாறிய ஜனாதிபதி

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US