பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள இரகசிய அறிக்கை

Sri Lanka Inter University Students Federation
By Steephen Dec 22, 2022 05:29 AM GMT
Report

ஹோமாகமை பிடிப்பன பிரதேசத்தில் அமைந்துள்ள பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தில் பகிடிவதைகள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்தவும் ஒழுக்க விரோத செயல்களை கண்காணிக்க அதிகாரி ஒருவர் இல்லாததும் இதற்கு காரணம் என ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள இரகசிய புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதையை கட்டுப்படுத்த பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அரசு எடுத்துள்ள தீர்மானங்கள் இந்த பல்கலைக்கழகத்திற்குள் நடைமுறைப்படுத்தாது, அங்கு பகிடிவதைகள் அதிகரிக்க காரணம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பல்கலைக்கழங்களில் பகிடிவதை செய்யும் மாணவர்களில் அந்த பல்லைக்கழங்களை சேர்ந்த அனைத்து பல்கலைக்கழங்க மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் இருப்பதாக தெரியவருகிறது.

பகிடிவதை காரணமாக புதிய மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், இதனால், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கழிவுகளுடன் கூடிய தண்ணீர் நிற்க வைத்து பகிடிவதை

பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள இரகசிய அறிக்கை | Secret Report To The President

கழிவுகளுடன் கூடிய தண்ணீரில் நிற்க வைப்பது, பலவந்தமாக மது அருந்த வைப்பது, கடுமையாக உடற்பயிற்சிகளை செய்ய வைப்பது, சில நாட்களுக்கு உணவை வழங்காதிருப்பது, மர்ம உறுப்புக்களை காட்டுமாறு கூறி பலவந்தப்படுத்துவது போன்ற பகிடிவதைகள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பகிடிவதைக்கு எதிராக மாணவர்கள் பல்லைக்கழகத்தின் பதிவாளர், மாணவர் விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி மற்றும் உபவேந்தருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

எனினும் பதில் உபவேந்த நெலுவே சுமணவங்ச தேரர் இந்த விடயத்தில் தலையிடுவதில்லை என்பதால், தமக்கு எதனையும் செய்ய முடியாது என பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களிடம் கூறியுள்ளது.

மேலும்  நிலைமையை கட்டுப்படுத்த பல்கலைக்கழகத்திற்குள் பொலிஸார் வருவதை பகிடிவதையும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் எதிர்ப்பதாகவும் பகிடிவதைக்கு எதிரான மாணவர்களின் அறை கதவுகளை தாக்குதாகவும் ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாகவும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள இரகசிய புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US