ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

CID - Sri Lanka Police Sri Lanka Police Investigation Fire
By Dhayani Oct 21, 2024 07:19 PM GMT
Report

சிலாபம், சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தமை தொடர்பில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் கொலை மற்றும் தற்கொலை என தெரியவந்துள்ளது.

ஹலவத்த பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி இளங்கரத்ன பண்டாவினால் இன்று பிரேதப்பரிசோதனையில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த பிரேதப் பரிசோதனையில் இரண்டு பெண்களும் கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளதுடன் தந்தையும் தீயில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

நேற்று (20) காலை 6.00 மணியளவில் சிலாபம் - சிங்கபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் உயிரிழந்திருந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயதான தந்தை சேனாரத்ன, 44 வயதான அவரது மனைவி மஞ்சுளா நிரோஷனி, மற்றும் அவர்களது 15 வயது மகள் நெத்மி நிமேஷா ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி: பொலிஸார் வெளியிட்ட தகவல்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி: பொலிஸார் வெளியிட்ட தகவல்

 

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல் | Secret Of The Halavata Triple Murder Is Revealed 

இரட்டை கொலை மற்றும் தற்கொலை 

வீட்டின் கீழ் மாடியில் உள்ள படுக்கையில் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்ததாகவும்,வீட்டின் வரவேற்பறையில் தந்தை மற்றும் மகளின் சடலங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இது கொலையா அல்லது தற்கொலையா என ஹலவத்தை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ​​உயிரிழந்தவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல் | Secret Of The Halavata Triple Murder Is Revealed

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி இது இரட்டை கொலை மற்றும் தற்கொலை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எடுபிடி வேலை பார்த்த பொலிஸார் - அநுர அரசு கோபம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எடுபிடி வேலை பார்த்த பொலிஸார் - அநுர அரசு கோபம்

அநுரவுடன் இணையாதது ஏன்! உண்மைகளை அம்பலப்படுத்தும் லோஷன்

அநுரவுடன் இணையாதது ஏன்! உண்மைகளை அம்பலப்படுத்தும் லோஷன்

 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 



மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US