அநுர அரசுக்கு கிடைத்த இரகசிய தகவல் - விரைவில் காத்திருக்கும் பெரும் ஆபத்து
கடந்த 3 வாரங்களில் பல சிறைகளில் கைதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் சிறைகளுக்குள் நிலைமை மோசமடைந்து வருவதாகவும் இனிவரும் வாரங்களில் இது போன்ற சம்பவங்கள் மேலும் இடம்பெறலாம் என இலங்கையின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவங்களுக்கு பின்னால் சில சதி இருப்பதாக மூத்த அரச அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் அரசாங்கம் இது தொடர்பில் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் உள்ளகத்தில் ஒரு பதற்றத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அதன் பின்னணியை பார்க்கும் போது இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளை உடைக்க சிலர் முற்படுவதாகவும் அங்குள்ள குற்றவாளிகளை வெளியேற்றி தென்னிலங்கையில் ஒரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்....
பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri
பெங்களூரு நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட 2 சிறுமிகள்: தந்தை எடுத்த விபரீத முடிவு News Lankasri