பிள்ளையான் காட்டிக்கொடுத்த பட்டியலில் சுரேஸ் சாலே! தொடரும் பதவி நீக்கும் பட்டியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து பல முக்கியஸ்தர்கள் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கை ஒரு மோசமான ஆயுதகலாசாரத்தால் இருளில் வைத்திருந்த பிள்ளையான் மேற்கொண்ட மிக மோசமான குற்றச்செயல்கள் தொடர்பிலான அனைத்து ஆவணங்களையும் கடந்த அரசாங்க காலத்தில் அழித்துவிட்டதாக கூறப்படுகின்றது.
அப்படியால் இப்போது இவர் கூறும் ஆவணம் எங்கே இருந்து வந்தது ? யார் கொடுத்தது ? பிள்ளையான் எத்தனை பேரை இந்த விசாரணைகளில் காட்டிக்கொடுத்தார் இப்படி பல கேள்விகள் எழும்புகின்றது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ன ஆவணத்தை நீதிமன்றில் முற்படுத்துவார் என்ற புதிருக்கு விடைதேடிய போது கிடைக்கப்பெற்ற உண்மைகளை பற்றி சற்று விரிவாக பேசுகிறது இன்றைய அதிர்வு ...
புதிகாக உருவாக்கப்பட்ட குற்றப்பத்திரிகை பிள்ளையான் விவகாரத்தை எப்படி நகர்த்தும் என்பதனை இந்த காணொளியில் காணலாம்.



