நாடாளுமன்றில் பெறுமதி சேர் வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு
Parliament of Sri Lanka
Sri Lanka
Income Tax Department
By Sivaa Mayuri
இலங்கையில் பெறுமதி சேர் வரி சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்துக்காக நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 20ஆம் திகதி நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்ததன் பிரகாரம் இந்த விவாதம் இன்று முற்பகல் 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
2024 ஜனவரி 1, முதல் பெறுமதி சேர் வரியை (VAT) தற்போதைய 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்துவதற்கு முன்னதாகவே அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 18 மணி நேரம் முன்

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு News Lankasri

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US