மலேசியாவில் தேடுதல் வேட்டை: ஆவணங்களற்ற வெளிநாட்டினர் 8 பேர் கைது
Arrest
Malaysia
Foriners
By Kanamirtha
மலேசியாவின் சிபெர்ஜய மற்றும் புச்சோங் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 8 ஆவணங்களற்ற குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“25 வெளிநாட்டினரைச் சோதித்ததில் ஆவணங்களற்ற 7 நைஜியர்களும், ஒரு பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆவணங்களின்றி தங்கியிருத்தல், பாஸ் விதிமுறைகளை மீறியது, அனுமதி காலம் மீறித் தங்கியிருத்தல் ஆகிய குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என மலேசிய குடிவரவுத்துறை இயக்குநர் ஜெனரல் கைரூல் டஸ்மி தவுத் தெரிவித்துள்ளார்.
இந்த தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்ட அனைவரும் செமேனையித் குடிவரவுத்
தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US