அதிகமாக யோசித்தால் சோர்வு அதிகரிக்கும் - விஞ்ஞானிகள்
மிகவும் ஆழமாக சிந்திப்பதும் உங்களை சோர்வடையச் செய்யும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அலுவலகத்தில், ஒருநாளின் முடிவில் நீங்கள் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், நீங்கள் அதிகமாக யோசித்திருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
சாம்பல் நிறத்தின் பயன்பாடு
எந்த விடயத்துக்கும் சாம்பல் நிறத்தை அதிகமாகப் பயன்படுத்துவது மன சோர்வுக்கு வழிவகுக்கும்.
அத்துடன் முடிவுகளை எடுப்பதை கடினமாக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
விஞ்ஞானிகள், வேலை நாளின் போது இரண்டு குழுவினரின்; மூளைகளில் உள்ள வேதியியல் கலவையை ஆய்வு செய்துள்ளனர்.
சோர்விற்கான அறிகுறிகள்
ஒரு குழுவிற்கு எளிதான பணிகள் வழங்கப்பட்டன, மற்றொரு குழுவுக்கு அறிவாற்றல் பணிகளை மேற்கொள்ளும்படி கூறப்பட்டது.
இதன்போது சோர்வுக்கான அறிகுறிகள் மிகவும் சிக்கலான பணிகளைச் செய்யும்
குழுவினர் மத்தியில் இருந்தே கண்டறியப்பட்டன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
