பாடசாலை மாணவியொருவர் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு உயிரிழப்பு
Srilanka
Death
School
By Dhayani
கண்டி - கலஹா பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவர் தனது வீட்டின் குளியலறையில் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கலஹா பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய பாடசாலை மாணவி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் இரகசியமாக கைப்பேசியொன்றை பயன்படுத்தி வந்த நிலையில், கைப்பேசியில் வந்த குறுஞ்செய்தியைக் கண்டு மாணவியின் சகோதரன் எச்சரித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து மாணவி வீட்டின் குளியலறையில் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 6 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US