பாடசாலை மாணவன் எடுத்த விபரீத முடிவு
Sri Lanka Police
Hatton
By Dhayani
பாடசாலை மாணவன் ஒருவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள விறகு கொட்டகையில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டங்கன் தோட்டத்தில் வசித்து வந்த 15 வயதுடைய பாடசாலை மாணவனே (08) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் பாடசாலைக்கு பல நாட்களாக செல்லாத காரணத்தினால் பெற்றோர்கள் அவரை பாடசாலைக்கு செல்லுமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பொலிஸார் விசாரணை
இதன்போது மாணவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பெற்றோர் நோர்வூட் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
உயிரிழந்த மாணவனின் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
இராணுவத்தைக் குவிக்கும் அமெரிக்கா... கப்பல்களில் எண்ணெய் நிரப்புவதை தீவிரப்படுத்தும் ஈரான் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US